கடல் அலை பட்டுப்பட்டு இந்தப் பாறை அழிந்துவிட்டதுkaṭal alai paṭṭuppaṭṭu intap pāṟai aḻintuviṭṭatu
kaḍal ale paṭṭuppaṭṭu inda paare aḻinjiḍuccu
The action of the sea eroded this rock.
அறுத்துக் கொண்டு போaṟuttuk koṇṭu pō(aṛuttu kiṭṭu poo)(3b tr)wear or eat away; cut through, as a river, and make a new way, path, or channel
Usage:
நீர் பழைய கரைகளை அறுத்துக் கொண்டு போய்ப் புதிய வழி அமைத்து, ஒரு தீவை உருவாக்கியதுnīr paḻaiya karaikaḷai aṟuttuk koṇṭu pōyp putiya vaḻi amaittu, oru tīvai uruvākkiyatu
taṇṇi paḻeya kareye aruttukkiṭṭu pooy, pudusaa vaḻi ameccu, oru tiive uruvaakkicci
The water eroded the old banks and cut a new path, creating an island.