enumerate சொல்லு collu (sollu) (3c tr) say; name or mention, one by one; list
Usage:
அமெரிக்காவிலிருந்து உனக்கு என்ன வாங்கி வரவேண்டுமென்று ஒவ்வொன்றாகச் சொல்லு amerikkāviliruntu uṉakku eṉṉa vāṅki varavēṇṭumeṉṟu ovvoṉṟākac collu amerikkaalerundu onakku enna vaangi varaṇumṇu ovvoṇṇaa sollu Enumerate all the things that you want to be brought from America.
எண்ணு eṇṇu (eṇṇu) (3 tr) count; ascertain the number of; record numbers of, as in a census
Usage:
அந்தக் கூடையில் எத்தனைப் பழங்கள் இருக்கிறது என்று எண்ணு antak kūṭaiyil ettaṉaip paḻaṅkaḷ irukkiṟatu eṉṟu eṇṇu anda kuuḍeyle ettane paḻam irukkuṇṇu eṇṇu Enumerate the fruits that are there in that basket.
Synonyms:
பட்டியல் கொடு (6 tr) (paṭṭiyal kuḍu)