entomb சவப்பெட்டியில் இறக்கு cavappeṭṭiyil iṟakku (savappoṭṭiyle erakku) (3 tr) lower (the corpse) into a coffin
Usage:
பிணத்தை ஆட்கள் சவப்பெட்டியில் இறக்கினார்கள் piṇattai āṭkaḷ cavappeṭṭiyil iṟakkiṉārkaḷ poṇatte aaḷunga savappoṭṭiyle erakkinaanga The men entombed the corpse.
கல்லறையிலிடு kallaṟaiyiliṭu (kallareyleyiḍu) (4 tr) put in a tomb; bury
Usage:
போப் ஆண்டவர் உடலைப் போன வாரம் கல்லறையிலிட்டார்கள் pōp āṇṭavar uṭalaip pōṉa vāram kallaṟaiyiliṭṭārkaḷ poop aaṇḍavar oḍale poona vaaram kallareleyiṭṭaanga They entombed the body of the Pope last week.