entertain விருந்துவை viruntuvai (virunduvayyi) (6b tr) treat guests; provide a feast for (+ dat)
Usage:
கோபிக்கு நாளை என் வீட்டில் விருந்துவைக்கப் போகிறேன் kōpikku nāḷai eṉ vīṭṭil viruntuvaikkap pōkiṟēṉ goopikki naaḷekki en viiṭṭule virunduvekka pooreen I am going to be entertaining Gopi tomorrow at my place.
Synonyms:
வேடிக்கை காட்டு vēṭikkai kāṭṭu (veeḍikke kaaṭṭu) (3 tr) engage, divert, put on a show, provide a diversion; help to pass the time; amuse
Usage:
குழந்தை அழுகிறது. கொஞ்சம் வேடிக்கை காட்டுங்கள் என்று மனைவி தன் கணவனை வேண்டினாள் kuḻantai aḻukiṟatu. koñcam vēṭikkai kāṭṭuṅkaḷ eṉṟu maṉaivi taṉ kaṇavaṉai vēṇṭiṉāḷ koḻande aḻuvudu. adukku konjam veeḍikke kaaṭṭungaḷeen appaḍiṇṇu manevi puruṣane keeṭṭukiṭṭaa The woman asked her husband to do something to entertain the crying child.
Synonyms:
பொழுது போகச் செய் (1 tr) (poṛudu pooha seyyi (2b tr))
பொழுது போகச் செய் (1 tr) poḻutu pōkac cey (poḻudu pooha seyyi ) (2b tr) show hospitality to guests; provide entertainment
Usage:
சர்க்கஸ் காட்சிகளுக்கு நடுவில் கோமாளிகள் எங்களுக்குப் பொழுது போகச் செய்தார்கள் carkkas kāṭcikaḷukku naṭuvil kōmāḷikaḷ eṅkaḷukkup poḻutu pōkac ceytārkaḷ sarkkas kaaḍcikki naḍuvle koomaaḷi ellaam engaḷukku poḻudu pooha senjaanga The jokers entertained us between the circus acts.