encrust பூட்டு pūṭṭu (puuṭṭu) (3 tr) furnish with ornaments and jewels; cover with jewelry; weigh down with
Usage:
அந்தப் பெண் விட்டில் இருந்த நகைகள் எல்லவற்றையும் எடுத்துக் காது கழுத்து என எல்லா இடங்களிலும் பூட்டிக்கொண்டாள் antap peṇ viṭṭil irunta nakaikaḷ ellavaṟṟaiyum eṭuttuk kātu kaḻuttu eṉa ellā iṭaṅkaḷilum pūṭṭikkoṇṭāḷ anda poṇṇu viiṭṭule irunda ellaa nahengaḷeyum eḍuttu, kaadu-kai ellaa eḍangaḷḷeyum puuṭṭukiṭṭaa That woman had put on every piece of jewelry she had in the house--her ears, hands, arms, everything was encrusted with jewelry.