அவள் பேச்சு எல்லோரையும் திடுக்கிடச்செய்ததுavaḷ pēccu ellōraiyum tiṭukkiṭacceytatu
ava peeccu ellaareyum tiḍukkiḍa senjudu
Her speech electrified everyone.
மின்வசதி செய்துகொடுmiṉvacati ceytukoṭu(minvasadi senjukuḍu)(6 tr)supply (a region, etc.) with electric power
Usage:
அமைச்சர் தன் தொகுதிக்கு மின்வசதி செய்துகொடுப்பதாக வாக்குக் கொடுத்தார்amaiccar taṉ tokutikku miṉvacati ceytukoṭuppatāka vākkuk koṭuttār
amaiccar tan tohudikki minvasadi senjukuḍukkradaa vaakku kuḍuttaaru
The minister promised to electrify the area.