dunk அமிழ்த்திவிடு amiḻttiviṭu (amuttiḍu) (4 tr) plunge or dip in liquid; push under water
Usage:
சில மக்கள் டோனட்டுகளைக் காப்பியில் அமிழ்த்திவிட்டுச் சாப்பிட விரும்புவார்கள் cila makkaḷ ṭōṉaṭṭukaḷaik kāppiyil amiḻttiviṭṭuc cāppiṭa virumpuvārkaḷ sela peeru ḍoonaṭṭe kaapiyile amuttiṭṭu saappiḍa virumbuvaanga Some people like to dunk their doughnuts in their coffee.