drive s.o. mad, crazy எரிச்சலூட்டு ericcalūṭṭu (ericcaluuṭṭu) (3 tr) annoy, irritate; aggravate
Usage:
இப்பொழுதெல்லாம் சினிமாவில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கதையை எடுத்துப் பார்க்க எரிச்சல் ஊட்டுகிறார்கள் ippoḻutellām ciṉimāvil tirumpat tirumpa orē mātiriyāṉa kataiyai eṭuttup pārkka ericcal ūṭṭukiṟārkaḷ ippellaam sinimaavule oree maadiriyaana kadeye eḍuttu paakka romba ericcal kuḍukkuraanga These days they keep making the same type of movies, with the same kinds of plots that just drive us all crazy.