draw s.t. aside ஒதுக்கிவிடு otukkiviṭu (odukkiḍu) (4 tr) cause to move to one side; part; pull aside or apart
Usage:
அவர்கள் திரையை ஒதுக்கிவிட்ட பொழுது எங்களால் மறைத்து வைக்கப்பட்ட ஓவியத்தைப் பார்க்க முடிந்தது avarkaḷ tiraiyai otukkiviṭṭa poḻutu eṅkaḷāl maṟaittu vaikkappaṭṭa ōviyattaip pārkka muṭintatu avanga tereye odukkinappa engaḷaale maraccu veccirunda ooviyatte paakka muḍinjidu When they drew the curtains aside, we could see the portrait that had been hidden.