கயிற்றைப் பலமாக இழுkayiṟṟaip palamāka iḻu
kayatte balamaa iḻu
Drag harder on the rope.
தேடுtēṭu(teeḍu)(3 tr)search for s.t. (in a place); look high and low
Usage:
அவர்கள் நாள் முழுவதும் நதியில் தேடினார்கள், ஆனால் ஏதும் கண்டுபிடிக்கவில்லைavarkaḷ nāḷ muḻuvatum natiyil tēṭiṉārkaḷ, āṉāl ētum kaṇṭupiṭikkavillai
avanga naaḷu muḻusaa nadiyle teeḍunaanga, aanaa eduvum kaṇḍupiḍikkale
They dragged the river all day, but didn't find anything.
பின்தங்குpiṉtaṅku(pintangu)(3 intr)lag behind; be last in rank
Usage:
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பின்தங்கியுள்ளதுolimpik viḷaiyāṭṭup pōṭṭikaḷil intiyā piṉtaṅkiyuḷḷatu
olimpik veḷeyaaṭṭu pooṭṭule indiyaa pintangiyirukku
India is dragging behind in the Olympic games.