double-cross காட்டிக்கொடு kāṭṭikkoṭu (kaaṭṭi kuḍu) (6 tr) betray; be unfaithful; act deceitfully or treacherously towards
Usage:
வீரப்பனின் கூட்டாளிகள் அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள் vīrappaṉiṉ kūṭṭāḷikaḷ avaṉaik kāṭṭik koṭuttuviṭṭārkaḷ viirappanooḍa kuuṭṭaaḷinga avane kaaṭṭi kuḍuttuṭṭaanga Veerappan's accomplices double-crossed him.