double back திரும்பு tirumpu (tirumbu) (3 intr) go at first forward, then turn back; retrace o's steps
Usage:
நாம் இந்தத் தெரு வழியாகச் சென்று அடுத்த வீட்டு வரிசையில் திரும்பினால் அவர்களை ஏமாற்றலாம் nām intat teru vaḻiyākac ceṉṟu aṭutta vīṭṭu varicaiyil tirumpiṉāl avarkaḷai ēmāṟṟalām naama inda teru vaḻiyaa pooy aḍutta viiṭṭu variseyle tirumbinaa avangaḷe eemaattalaam We can fool them if we go down this street, then quickly double back in the next block.
Synonyms:
வந்தவழியே திரும்பு (3 intr) (vanda vaṛiyee tirumpu)