double இரட்டை வேடத்தில் நடி iraṭṭai vēṭattil naṭi (reṭṭe veeṣattule naḍi) (6b tr) assume two roles, act two parts (in a film, a play, etc.)
Usage:
சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்த ஒரு படத்தின் பெயரைச் சொல்லு பார்ப்போம் civāji iraṭṭai vēṭattil naṭitta oru paṭattiṉ peyaraic collu pārppōm sivaaji reṭṭe veeṣattule naḍicca oru paḍattooḍa peeru sollu paappoom Name a movie in which Sivaji doubled.
இரட்டிப்பாக்கு iraṭṭippākku (reṭṭippaakku) (3 tr) make double in size or amount; make twice as much
Usage:
பங்குச்சந்தையில் பணத்தைப் போட்டால் இரட்டிப்பாக்கலாம் paṅkuccantaiyil paṇattaip pōṭṭāl iraṭṭippākkalām pangu sandeyle paṇatte pooṭṭaa reṭṭippaakkalaam You could double your money in the stock market.
இருமடங்காக்கு irumaṭaṅkākku (reṇḍu maḍangaahu) (3b intr) make twice as much; add an equal amount to
Usage:
தினம் உடல்பயிற்சி செய்ததில் என் பலம் இருமடங்காகிவிட்டது tiṉam uṭalpayiṟci ceytatil eṉ palam irumaṭaṅkākiviṭṭatu denam oḍalpayirci senju en balam reṇḍu maḍangaayiḍuccu My strength doubled after exercising daily.
Synonyms:
இரட்டி (6b tr) (eraṭṭi)