domesticate குடும்பப்பற்று உண்டாக்கு kuṭumpappaṟṟu uṇṭākku (kuḍumba paasam uṇḍaakku) (3 tr) instil love for the household into (s.o.)
Usage:
முத்துவுக்குக் குடும்பப்பற்று உண்டாக்குவது மிக அவசியம் muttuvukkuk kuṭumpappaṟṟu uṇṭākkuvatu mika avaciyam muttuvukku kuḍumba paasam uṇḍaakkradu romba avasiyam Muthu badly needs to be domesticated.
பழக்கு paḻakku (paḻakku) (3 tr) tame; train; break (in)
Usage:
காட்டுக்குதிரையை நாட்டுக்குதிரையாகப் பழக்குவது அவ்வளவு சுலபமில்லை kāṭṭukkutiraiyai nāṭṭukkutiraiyākap paḻakkuvatu avvaḷavu culapamillai kaaṭṭu kudireye naaṭṭu kudireyaa paḻakkradu avvaḷavu sulabamille It is not easy to domesticate a wild horse.