dockகப்பல் துறையில் விடுkappal tuṟaiyil viṭu(kappal toreyile viḍu)(4 tr)bring into dock; lay up in the dock; put in drydock
Usage:
சரக்கைக் கப்பல் துறையில் விட்டுவிட்டு வாcarakkaik kappal tuṟaiyil viṭṭuviṭṭu vā
sarakke kappal toreyile viṭṭuṭṭu vaa
Dock the cargo ship and then return.
விண்வெளி கப்பலோட்டி கப்பலை விண்வெளி நிலையத்தில் இணைத்தார்viṇveḷi kappalōṭṭi kappalai viṇveḷi nilaiyattil iṇaittār
viṇveḷi kappalooṭṭi kappale viṇveḷi nelayattule eṇeccaaru
The astronaut managed to dock the space ship at the space station.