divide (up) பங்கீடுசெய் (1 tr) paṅkīṭucey (pangiiḍu seyyi ) (2b tr) distribute, share
Usage:
கூட்டாளிகள் தங்களுக்கு வந்த இலாபத்தைச் சரியான முறையில் பங்கீடு செய்துகொண்டார்கள் kūṭṭāḷikaḷ taṅkaḷukku vanta ilāpattaic cariyāṉa muṟaiyil paṅkīṭu ceytukoṇṭārkaḷ kuuṭṭaaḷinga tangaḷukku vanda laabatte saricamamaa moreyile pangiiḍu senjukiṭṭaanga the business partners divided the profit they made in their business equally and in a fair way.