dissociate o.s.தொடர்பைத் துண்டித்துக்கொள்(1 tr)toṭarpait tuṇṭittukkoḷ(toḍarpe tuṇḍiccukkoo)(4 tr)sever an association with s.o. or s.t.; distance o.s. from
Usage:
அவன் எல்.டீ.டீ.ஈ கூட்டத்தின் ஆதரவாளராக இருந்தான், ஆனால் இப்பொழுது அந்தக் கூட்டத்துடன் தன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டுவிட்டான்avaṉ el.ṭī.ṭī.ī kūṭṭattiṉ ātaravāḷarāka iruntāṉ, āṉāl ippoḻutu antak kūṭṭattuṭaṉ taṉ toṭarpait tuṇṭittukkoṇṭuviṭṭāṉ
avan el.ḍii.ḍii.ii kuuṭṭattooḍa aadaravaaḷaraa irundaan, aanaa ippa anda kuuṭṭattooḍa tan toḍarpe tuṇḍiccukiṭṭaan
He used to be a supporter of the LTTE, but now he's dissociated himself from it.