disqualify தகுதியிழக்கச்செய் (1 tr) takutiyiḻakkaccey (tahudiyeḻakka seyyi ) (2b tr) remove the qualifications of; decertify; render s.t. unfit or unqualified
Usage:
போதையூட்டும் மருந்துகளைச் சாப்பிட்டுக்கொண்டதால் அவநைப் போட்டியிலிருந்து தகுதியிழக்கச் செய்தார்கள் pōtaiyūṭṭum maruntukaḷaic cāppiṭṭukkoṇṭatāl avanaip pōṭṭiyiliruntu takutiyiḻakkac ceytārkaḷ poodeyuuṭṭure marunde saappiṭṭukkiṭṭadaale avane tahudiyeḻakka vaccaanga They disqualified him from the competition for having taken forbidden drugs.