மார்ச்சு மாதத்திற்கு வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி இப்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளது, நாம் அதைச் செலவு செய்ய ஆரம்பிக்கலாம்mārccu mātattiṟku varavu-celavut tiṭṭattil otukkappaṭṭa niti ippoḻutu viṭuvikkappaṭṭuḷḷatu, nām ataic celavu ceyya ārampikkalām
maarcu maadattukku varavu-selavu tiṭṭattule odukkuna nidiye ippa viḍuviccirukkaanga; naama ade selavu seyya aarambikkalaam
The funds budgeted for March have now been disencumbered, and we can proceed to spend them.