dip (have a) முழுக்குப்போடு muḻukkuppōṭu (muḻukkuppooḍu) (4 tr) immerse o.s. quickly under water; go for a dip
Usage:
கங்கைத் தண்ணீரில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு வருகிறேன் kaṅkait taṇṇīril oru muḻukkup pōṭṭuviṭṭu varukiṟēṉ gange taṇṇiiyile oru muḻukku pooṭṭuṭṭu vareen I'll go have a dip in the Ganges and be back soon