dilute நீர்க்கச்செய் (1 tr) nīrkkaccey (niirkka seyyi ) (3b tr) make weaker or thinner by adding water
Usage:
அவர்கள் கரைசலின் சுவையை அதிகப்படுத்துவதற்காக அதைத் தண்ணீரில் நீர்க்கச்செய்தார்கள் avarkaḷ karaicaliṉ cuvaiyai atikappaṭuttuvataṟkāka atait taṇṇīril nīrkkacceytārkaḷ avanga karesalooḍa soveye adihappaḍutturadukku ade taṇṇiyle niirkka senjaanga They diluted the solution with water to make it taste better.