die off செத்துக்கொண்டிரு cettukkoṇṭiru (settuṭṭu iru) (7 intr) die one by one; die gradually
Usage:
மருந்து வாங்கப் பணம் இல்லாமல் தினம் ஏழைகள் செத்துக்கொண்டு இருக்கிறார்கள் maruntu vāṅkap paṇam illāmal tiṉam ēḻaikaḷ cettukkoṇṭu irukkiṟārkaḷ marundu vaanga paṇam illaama denam eeḻenga settuṭṭirukkaanga Daily, poor people are dying off because they don't have money to buy medicines.