detrainபுகைவண்டியிலிருந்து இறங்குpukaivaṇṭiyiliruntu iṟaṅku(reyillerundu erangu)(3 intr)get off a train
Usage:
நீ சென்னையில் புகைவண்டியிலிருந்து இறங்கிப் பெங்களூருக்குச் செல்லும் இன்னொரு இரயிலைப் பிடிக்க வேண்டும்nī ceṉṉaiyil pukaivaṇṭiyiliruntu iṟaṅkip peṅkaḷūrukkuc cellum iṉṉoru irayilaip piṭikka vēṇṭum
nii senneyle reyilleerundu erangi bengaḷuurukku poora innoru reyile puḍikkaṇum
You'll need to detrain in Madras and take another train to get to Bangalore.