detectதுப்பறிtuppaṟi(tuppari)(2b tr)discover, as a detective; spy; stag, snoop, sleuth; watch, observe, or inquire secretly
Usage:
அவன் நடந்து கொண்டிருக்கும் குற்றத்தைத் துப்பறிந்து குற்றவாளிகள் பிடிபடுவதற்கு உதவி செய்தான்avaṉ naṭantu koṇṭirukkum kuṟṟattait tuppaṟintu kuṟṟavāḷikaḷ piṭipaṭuvataṟku utavi ceytāṉ
avan naḍandukiṭṭirukra kuttatte tupparinju kuḍravaaḷi piḍipaḍradukku odavi senjaan
He managed to detect a crime in progress and help catch the bad guys.