detect துப்பறி tuppaṟi (tuppari) (2b tr) discover, as a detective; spy; stag, snoop, sleuth; watch, observe, or inquire secretly
Usage:
அவன் நடந்து கொண்டிருக்கும் குற்றத்தைத் துப்பறிந்து குற்றவாளிகள் பிடிபடுவதற்கு உதவி செய்தான் avaṉ naṭantu koṇṭirukkum kuṟṟattait tuppaṟintu kuṟṟavāḷikaḷ piṭipaṭuvataṟku utavi ceytāṉ avan naḍandukiṭṭirukra kuttatte tupparinju kuḍravaaḷi piḍipaḍradukku odavi senjaan He managed to detect a crime in progress and help catch the bad guys.