detach பிரித்தெடு piritteṭu (piricceḍu) (6 tr) remove from; take out from (as a machine from its case); unfasten and separate (as a stick from a bundle)
Usage:
நாங்கள் இரயில் பெட்டியை என்ஜினிலிருந்து பிரித்தெடுத்துப் பக்கமுள்ள பாதைக்குத் திருப்பினோம் nāṅkaḷ irayil peṭṭiyai eṉjiṉiliruntu piritteṭuttup pakkamuḷḷa pātaikkut tiruppiṉōm naanga reyil peṭṭiye enjinleerundu piricceḍuttu ade pakkattu paadekki tiruppi viṭṭoom We detached the rail car from the locomotive, and moved it onto the siding.
Synonyms:
அவிழ்த்தெடு (6 tr) (aviṛtteḍu)
எடுத்துவிடு eṭuttuviṭu (eḍuttuḍu) (4 tr) separate; remove from
Usage:
படத்தைச் சுவரிலிருந்து எடுத்துவிடு paṭattaic cuvariliruntu eṭuttuviṭu paḍatte sovarlerundu eḍuttuḍu Detach the picture from the wall.
கழற்றிவிடு kaḻaṟṟiviṭu (kaḻaṭṭiviḍu) (4 tr) unfasten; unhook, disconnect
Usage:
யாரோ விளையாட்டிற்கு வண்டியிலிருந்து கதவைக் கழற்றிவிட்டிருக்கிறார்கள் yārō viḷaiyāṭṭiṟku vaṇṭiyiliruntu katavaik kaḻaṟṟiviṭṭirukkiṟārkaḷ yaaroo veḷeyaaṭṭukku vaṇḍilerundu kadave kaḻaṭṭiviṭṭirukkaanga As a prank, somebody detached the door from the vehicle.