desex காயடி kāyaṭi (kaayaḍi) (6b tr) castrate or spay; neuter
Usage:
விலங்ககத்தில் சாப்பாட்டிற்கு உபயோகப்படும் சில மிருகங்களைக் காயடித்து விடுவார்கள் vilaṅkakattil cāppāṭṭiṟku upayōkappaṭum cila mirukaṅkaḷaik kāyaṭittu viṭuvārkaḷ velangahattule saappaaṭṭukku obayoohappaḍra sela miruhatte kaayaḍicciḍuvaanga In animal husbandry, they desex certain animals if they're going to be used for food.
Synonyms: