deplane விமானத்தை விட்டு இறங்கு vimāṉattai viṭṭu iṟaṅku (vimaanatte viṭṭu erangu) (3 intr) get off an airplane
Usage:
ஒருவர் ஒருவராக விமானத்தை விட்டு இறங்குங்கள் oruvar oruvarāka vimāṉattai viṭṭu iṟaṅkuṅkaḷ oruttar oruttaraa vimaanatte viṭṭu erangunga Please deplane in single file.