demagnetize காந்தத்தன்மையைப் போக்கு kāntattaṉmaiyaip pōkku (kaandattanmeye pookku) (3 tr) remove magnetism from
Usage:
நீ இந்தப் பட்டையின் காந்தத்தன்மையைப் போக்கிவிட்டு அதனை மறுபடியும் உபயோகிக்கலாம் nī intap paṭṭaiyiṉ kāntattaṉmaiyaip pōkkiviṭṭu ataṉai maṟupaṭiyum upayōkikkalām nii inda paṭṭeyooḍa kaandattanmeye pookkiṭṭu ade marubaḍiyum obayoohikkalaam You can reuse these tapes if you [erase and] demagnetize them first.