deluge (வெள்ளத்தில்) மூழ்கடி (6 tr) (veḷḷattil) mūḻkaṭi (6 tr) ((veḷḷattule) muḻuhu (3 intr)) (3 intr) flood; inundate
Usage:
நாங்கள் வேலை விண்ணப்பங்களில் மூழ்கடிக்கப்பட்டுள்ளோம் nāṅkaḷ vēlai viṇṇappaṅkaḷil mūḻkaṭikkappaṭṭuḷḷōm veele viṇṇappattule naanga muḻuhi pooyirukkoom We have been deluged with applications for the job.