dehydrate நீர் இழக்கச் செய் (1 tr) nīr iḻakkac cey (niiru eḻakka seyyi (2b tr)) (1 tr) (chem.) remove water, deprive s.t. of water; dry s.t. out
Usage:
பாலைவனத்தில் நடப்பது உன்னை நீர் இழக்கச் செய்யும், அதனால் நிறையக் குடி தண்ணீர் எடுத்துச்செல் pālaivaṉattil naṭappatu uṉṉai nīr iḻakkac ceyyum, ataṉāl niṟaiyak kuṭi taṇṇīr eṭuttuccel paalevanattule naḍappadu unne niiru eḻakka seyyum, adanaale nereya kuḍi taṇṇi eḍuttuṭṭu poo Hiking in the desert will tend to dehydrate you, so take plenty of water along.
ஈரம்போக்கு īrampōkku (iirampookku) (3 tr) dry, remove moisture
Usage:
ஈரம்போக்கின பழங்களை நீரில் துவைத்து மறுபடியும் ஈரமாக ஆக்க முடியும் īrampōkkiṉa paḻaṅkaḷai nīril tuvaittu maṟupaṭiyum īramāka ākka muṭiyum iirampookkina paḻangaḷe taṇṇiile tovacci marubaḍiyum iiramaakka muḍiyum Dehydrated fruits can be rehydrated by soaking them in water.
Synonyms: