defray செலவை ஏற்றுக்கொள் (1 tr) celavai ēṟṟukkoḷ (selave eettukkoo (4 tr)) (1 tr) bear or pay for; cover (costs, expenses)
Usage:
அவன் தில்லிக்கு அழைக்கப்பட்டாலும் யாரும் அவனுடைய செலவை ஏற்றுக்கொள்ளவில்லை avaṉ tillikku aḻaikkappaṭṭālum yārum avaṉuṭaiya celavai ēṟṟukkoḷḷavillai avaneṭellikki aḻeccaalum yaarum avanooḍa selave eettukkale He was summoned to Delhi but nobody offered to defray his expenses.