declare for சார்பாக முடிவு தெரிவி cārpāka muṭivu terivi (saarbaa muḍivu terivi) (6b tr) promulgate a decision in favor of s.o.
Usage:
நீதிமன்றத்தில் என் மாமாவிற்குச் சார்பாக முடிவு தெரிவித்துவிட்டார்கள் nītimaṉṟattil eṉ māmāviṟkuc cārpāka muṭivu terivittuviṭṭārkaḷ niidimanrattule en maamaavukku saarbaa muḍivu terivicciṭṭaanga The court has declared in favor of my uncle.