decapitateதலையை வெட்டுtalaiyai veṭṭu(taleye veṭṭu)(3 tr)cut or chop off the head;
Usage:
முடியை வெட்டு என்பதற்கு என் பாட்டி தலையை வெட்டு என்று சொல்வார்கள்muṭiyai veṭṭu eṉpataṟku eṉ pāṭṭi talaiyai veṭṭu eṉṟu colvārkaḷ
muḍiye veṭṭuṇṇu solradukku en paaṭṭi taleye veṭṭuṇṇu solvaanga
My grandmother used to say `get yourself decapitated' instead of `get your hair cut'.