decapitate தலையை வெட்டு talaiyai veṭṭu (taleye veṭṭu) (3 tr) cut or chop off the head;
Usage:
முடியை வெட்டு என்பதற்கு என் பாட்டி தலையை வெட்டு என்று சொல்வார்கள் muṭiyai veṭṭu eṉpataṟku eṉ pāṭṭi talaiyai veṭṭu eṉṟu colvārkaḷ muḍiye veṭṭuṇṇu solradukku en paaṭṭi taleye veṭṭuṇṇu solvaanga My grandmother used to say `get yourself decapitated' instead of `get your hair cut'.