decampமுகாம் கலைத்துவிடுmukām kalaittuviṭu(muhaam kaleccuḍu)(4 tr)break (up) a (military) camp; pack up
Usage:
நேசநாடுகள் குன்றில் மறைந்திருக்கும் எதிரியைப் பின் தொடர்ந்து சென்றார்கள், ஆனால் எதிரிகள் அங்கே போய்ச் சேர்ந்த பிறகு அவர்களுடைய முகாமைக் கலைத்துவிட்டார்கள்nēcanāṭukaḷ kuṉṟil maṟaintirukkum etiriyaip piṉ toṭarntu ceṉṟārkaḷ, āṉāl etirikaḷ aṅkē pōyc cērnta piṟaku avarkaḷuṭaiya mukāmaik kalaittuviṭṭārkaḷ
neesanaaḍunga kunḍrule marenjirukra ediriye pin toḍandu poonaanga, aanaa ediringa angee pooy seendadukkappuram avangaḷooḍa muhaame kalecciṭṭaanga
The allies pursued the enemy, who escaped into the hills, but when they got there, they had decamped.