cycleசைக்கிளில் செல் (1 intr)caikkiḷil cel(saikkille poo (3b intr))(3 intr)go, travel by bicycle
Usage:
நாங்கள் சிறுவராக இருக்கும்பொழுது கிராமப்பகுதியில் சைக்கிளில் செல்வோம்nāṅkaḷ ciṟuvarāka irukkumpoḻutu kirāmappakutiyil caikkiḷil celvōm
naanga sinnadaa irundappa graama pahudiyile saikkiḷḷe poovoom
We often cycled in the countryside when I was younger.