cut upதுண்டுதுண்டாய் வெட்டுtuṇṭutuṇṭāy veṭṭu(tuṇḍutuṇḍaa veṭṭu)(3 tr)snip in or to pieces; dice
Usage:
உருளைக்கிழங்கைத் துண்டுதுண்டாய் வெட்டிக்கொள்uruḷaikkiḻaṅkait tuṇṭutuṇṭāy veṭṭikkoḷ
uruḷakkeḻange tuṇḍuduṇḍaa veṭṭikoo
Cut the potatoes into small pieces.