cut down வெட்டிப்போடு veṭṭippōṭu (veṭṭi pooḍu) (4 tr) cut down; cut off; cut up; fell, level
Usage:
அடுக்குமாடிக்கட்டிடம் கட்ட மரங்களை வெட்டிப்போட்டுவிட்டார்களே aṭukkumāṭikkaṭṭiṭam kaṭṭa maraṅkaḷai veṭṭippōṭṭuviṭṭārkaḷē aḍukkumaaḍikaṭṭaḍam kaṭṭa marangaḷe veṭṭi pooṭṭuṭṭaangaḷee They have cut down all the trees to build a multi-storeyed building.
வெட்டிக்கொண்டு போ veṭṭikkoṇṭu pō (veṭṭiṭṭee poo) (3b tr) break through; cut down enemy in battle; bushwhack
Usage:
நடக்கும் பாதையில் செடிகள் இருந்தால் வெட்டிக்கொண்டே போங்கள் naṭakkum pātaiyil ceṭikaḷ iruntāl veṭṭikkoṇṭē pōṅkaḷ naḍakkra paadeyle ceḍinga irundaa veṭṭiṭṭee poonga If there are plants in your path, keep going, cutting them down as you go.
வெட்டித்தள்ளு veṭṭittaḷḷu (veṭṭi taḷḷu) (3 tr) fell; cut and get rid of; prune
Usage:
பழங்களை எவ்வளவு வேகமாக வெட்டித் தள்ளுகிறான் பார் paḻaṅkaḷai evvaḷavu vēkamāka veṭṭit taḷḷukiṟāṉ pār paḻangaḷe evvaḷavu veehamaa veṭṭittaḷraan paaru Look how quickly he's cutting the fruits.