cuddleதழுவிக்கிடtaḻuvikkiṭa(taḻuvi keḍa)(6b intr + dat)lie close and nestle; snuggle
Usage:
பூனைக்குட்டிகளும் குழந்தைகளும் ஒன்றை ஒன்று தழுவிக்கொள்ள விரும்பும்pūṉaikkuṭṭikaḷum kuḻantaikaḷum oṉṟai oṉṟu taḻuvikkoḷḷa virumpum
puune kuṭṭiyellaam koḻandengaḷum oṇṇe oṇṇu taḻuvikka virumbum
Kittens like to cuddle together, and so do children.