cuddle தழுவிக்கிட taḻuvikkiṭa (taḻuvi keḍa) (6b intr + dat) lie close and nestle; snuggle
Usage:
பூனைக்குட்டிகளும் குழந்தைகளும் ஒன்றை ஒன்று தழுவிக்கொள்ள விரும்பும் pūṉaikkuṭṭikaḷum kuḻantaikaḷum oṉṟai oṉṟu taḻuvikkoḷḷa virumpum puune kuṭṭiyellaam koḻandengaḷum oṇṇe oṇṇu taḻuvikka virumbum Kittens like to cuddle together, and so do children.