Usage:
திருடன் கமலாவின் பையைப் பிடுங்கியபோது அவள் உடனே கூச்சல் போட்டாள்
tiruṭaṉ kamalāviṉ paiyaip piṭuṅkiyapōtu avaḷ uṭaṉē kūccal pōṭṭāḷ
tiruḍan kamalaavooḍa paiye puḍunginapoodu ava oḍanee kuuccal pooṭṭaa
When the thief snatched Kamala's bag, she immediately cried out.