cross-question குறுக்குக் கேள்வி கேள் kuṟukkuk kēḷvi kēḷ (kurukku keeḷvi keeḷu) (4 intr) (judic.) cross-examine; question closely
Usage:
பட்டிமன்றத்தில் என்னைப் பேசவிடாமல் குறுக்குக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்கள் paṭṭimaṉṟattil eṉṉaip pēcaviṭāmal kuṟukkuk kēḷvi kēṭṭukkoṇṭē iruntārkaḷ paṭṭimanḍrabattule enne peesaviḍaama kurukku keeḷvi keeṭṭuṭṭee irundaanga They kept cross-questioning me and did not allow me to talk during the debate.