அவன் என்ன செய்தாலும் நீங்கள் குற்றம் கண்டுகொண்டேயிருக்கிறீர்களே!avaṉ eṉṉa ceytālum nīṅkaḷ kuṟṟam kaṇṭukoṇṭēyirukkiṟīrkaḷē!
avan enna senjaalum niinga kuttam sollikkiṭṭee irukkiinga!
All you do is criticize everything he does!
விமர்சனம் செய் (1 tr)vimarcaṉam cey(vimarsanam seyyi )(2b tr)discuss the faults and merits of; comment upon; review
Usage:
தவறுகளை விமர்சனம் செய்வது பத்திரிகைகளின் உரிமைtavaṟukaḷai vimarcaṉam ceyvatu pattirikaikaḷiṉ urimai
tappungaḷe vimarsanam seyradu pattirikkehaḷooḍa urime
It is the right of the press to criticize faults and mistakes.