creditவரவு வய்varavu vay(varavu vayyi)(6b tr)enter on the credit side of an account
Usage:
நாங்கள் மிஞ்சி உள்ளதை உங்கள் கணக்கில் வரவு வைத்து விடுவோம்nāṅkaḷ miñci uḷḷatai uṅkaḷ kaṇakkil varavu vaittu viṭuvōm
naanga minji irukkrade unga kaṇakkule varavu vecciḍroom
We will credit the remainder to your account.
நம்பிக்கை வைnampikkai vai(nambikke vayyi)(6b tr)put confidence in; have faith in; give s.o. credit for s.t.
Usage:
நாங்கள் அவர் செயல்பாட்டில் முன்னேற்றம் கொண்டுவருவாரென்று நம்பிக்கை வைத்துள்ளோம்nāṅkaḷ avar ceyalpāṭṭil muṉṉēṟṟam koṇṭuvaruvāreṉṟu nampikkai vaittuḷḷōm
naanga avar seyalpaaṭṭule munneeḍram koṇḍuvaarṇu nambikke vaccirukkoom
We credit him with bringing about a gradual improvement in performance.