cower கூனிக்குறுகு kūṉikkuṟuku (kuuni kuruhu) (3 intr) crouch in shame, misery, etc.; grovel, cringe
Usage:
வேலை இழந்ததில் செல்வா தன்னுடைய அறையில் உட்கார்ந்துக்கொண்டுக் கூனிக்குறுகிப் போனான் vēlai iḻantatil celvā taṉṉuṭaiya aṟaiyil uṭkārntukkoṇṭuk kūṉikkuṟukip pōṉāṉ veele eḻandadule selvaa avanooḍu ruumle okkaandukiṭṭu kuuni kuruhi poonaan Selva cowered in his room after losing his job.
ஒடுங்கு oṭuṅku (oḍungu) (3 intr) crouch in fear, cold, etc.; act helpless because of fear, demoralization
Usage:
பயத்தில் குழந்தைகள் எல்லோரும் ஒடுங்கிப் போனர்கள் payattil kuḻantaikaḷ ellōrum oṭuṅkip pōṉarkaḷ bayattule koḻandenga ellaarum oḍungi poonaanga The children were just cowering in fear.