countersign உறுதிக் கையெழுத்திடு uṟutik kaiyeḻuttiṭu (urudi kaiyeḻuttu pooḍu) (4 intr) sign in confirmation or authentication
Usage:
ஒப்பந்தத்தில் உறுதிக் கையெழுத்திட இரண்டு பேர் இருக்கவேண்டும் oppantattil uṟutik kaiyeḻuttiṭa iraṇṭu pēr irukkavēṇṭum oppandattule urudi kaiyeḻuttu pooḍa renḍu peer irukkaṇum Two persons are needed to countersign the agreement.