counterchargeஎதிர்க் குற்றம் சாட்டுetirk kuṟṟam cāṭṭu(edir kuttam saaṭṭu)(3 tr)make an accusation in return; retort
Usage:
அரசுத் தரப்பு வக்கீல் எதிர்க் குற்றம் சாட்டினார்aracut tarappu vakkīl etirk kuṟṟam cāṭṭiṉār
arasu tarappu vakkiil edir kuttam saaṭṭinaaru
The public prosecutor made countercharges to the allegations.