corral தொழுவத்தில் அடை toḻuvattil aṭai (toḻuvattle aḍe) (6b tr) confine animals in a pen, corral, stable, or enclosure; gather unruly people together against their will
Usage:
ஆட்டைத் தொழுவத்தில் அடை இல்லையென்றால் எங்காவது ஓடிப்போய்விடும் āṭṭait toḻuvattil aṭai illaiyeṉṟāl eṅkāvatu ōṭippōyviṭum aaṭṭe toḻuvattule aḍe illeṇṇaa engeyaavadu ooḍippooyiḍum Corral the goat in the pen or else it will run away.
Synonyms:
பட்டியில் அடை (6b tr) (paṭṭiyle aḍe) லாயத்தில் அடை (6b tr) (laayattule aḍe) தொழுவத்தில் இடு (4 tr) (toṛuvattle iḍu)