corn உப்பிட்டுப் பக்குவப்படுத்து uppiṭṭup pakkuvappaṭuttu (uppiṭṭu pakkuva paḍuttu) (3 tr) treat with salt; preserve by sprinkling salt or immersing in brine
Usage:
அந்தக் காலத்தில் மீன்களை உப்பிட்டுப் பக்குவப்படுத்தினார்கள் antak kālattil mīṉkaḷai uppiṭṭup pakkuvappaṭuttiṉārkaḷ anda kaalattule miingaḷe uppiṭṭu pakkuva paḍuttinaanga "In the old days they used to preserve fish by ""corning"" it in salt brine."